புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்பெண்கள்

புலம்பெயர் தமிழ்க் குடும்பஸ்தர்கள் மனிசிமாரை வெறுக்கச் செய்கின்றாராயாழ் நிசா!! (Video)

ஏற்கனவே எங்கள் இணையத்தளத்தின் பெயரே அப்படி இப்படித்தான்…. அதனால் கடுப்பாகாது இந்த நிசாவின் வேலையைப் பாருங்கோ…… கோவிக்க வேண்டாம் நிசா….
மனிசி சமைக்கின்ற சாப்பாடு சரியில்லை என்று எத்தனை குடும்பஸ்தர்கள் கவலையுடன் திரிகின்றார்கள் என்பது பலருக்கும் தெரியும். நல்ல சாப்பாடு போடும் இடங்களி்ல் அவர்களி்ன் நாட்டம் அதிகமாக இருக்கும்……. அதிலும் வெளிநாட்டு குடும்பஸ்தர்களின் நிலை செரியான கவலைக்கிடமாக உள்ளது….. புலம்பெயர் தமிழிச்சிகளே இந்த வீடியோவைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்….