யாழ்ப்பாணத்தில் ஆமிக்காரர்களால் செய்யப்படும் மிளகாய்த் தோட்டம்!!(Video)
இராணுவ தளபதியின் “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல்
தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ்ப்பாணம் படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில்
செய்கை செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின்
வழிகாட்டலுக்மைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்று அந்தச் செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.






