இதுக்கு மேல் காட்ட ஒண்ணுமில்லை திரிஷாவின் உச்சகட்ட கவர்ச்சி !! (Video)

பிரபல கோலிவுட் நடிகையான திரிஷா தன்னுடைய க வர்ச்சியை வெளிப்படுத்துமாறு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ப ரபரப்பை ஏற்படுத்துகின்றன.

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னேறினார். பின்னர் கதாநாயகியாக உயர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை அளித்துள்ளார்.

இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார்‌.

 

ஆனால், இந்த படமானது நினைத்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. பின்னர் 96 என்னும் படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றி அடைந்தது.

 

error

Enjoy this blog? Please spread the word :)