மட்டக்களப்பில் முதலாவது கொரோனா மரணம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவால் முதலாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவர் அதி … Continue reading மட்டக்களப்பில் முதலாவது கொரோனா மரணம்!