பணிப் புறக்கணிப்பில் குதிக்கிறது வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்!
இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய சங்கப் பிரதிநிதிகள் தமது போராட்டத்துடன் கை கோர்க்குமாறு ஏனைய உத்தியோகத்தர்கள் சங்கத்தினருக்கும் அழைப்பு விடுத்தனர்.


