Vampan memesபுதினங்களின் சங்கமம்

டக்ளஸ் தேவானந்தாவை துாசணத்தில் ஏசும் உழவு இயந்திர சாரதி!! (Video)

ஈ.பி.டி.பி ஆதரவாளர் ஒருவரின் முகப்புத்தகத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே தந்துள்ளோம்.

எங்கள் ஊரில் ஒருவனை எங்கள் கட்சியில் சேத்துவிட்டு ரைக்ரரும் வேண்டி கொடுத்து விட ரைக்ரரையும் விற்று விட்டு டக்ளஸ் தேவனாந்தாவை சந்தி சந்தியாக தூசணத்தில் பேசிறானாம். அதோடு இல்லாது எனக்கு கள்ள ஐடி திறந்து எனக்கு எதிராக எழுதல் வேறு. அதோடு நமக்கு தெரிந்த குடும்ப பெண் ஒருவரை தவறான முறையில் தூசணத்தில் பேச்சாம் கரந்தாய் எனும் இடத்தில். எவர் என்றாலும் கட்சியால் ஏதாவது உங்கள் எதிர்பார்ப்பு கிடைக்கவிலை என்றால் எதிராக செயல்பட வேண்டாம் கட்சி உங்களுக்காக இல்லை அது மக்களுக்கான பொது…

வீடியோ

நன்றி

Suthan Nada

 

Image may contain: sky, cloud, outdoor and nature