உயிரிழப்புத் தொடர்பிலான சர்ச்சை; பருத்தித்துறை வைத்தியசாலைத் தரப்பு விளக்கம்!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ்ப்பாணம் வடமராட்ச்சி நெல்லியடியில் மூடை தூக்கும் போது தவறிவீழ்ந்து படுகாயம் அடைந்து பின்னர் உயிரிழந்த தமது உறவினரின் மரணம் தொடர்பில் தமக்கு உறுதிப்படுத்துமாறு குடும்ப உறுப்பினர்கள் சடலத்தை தூக்கிவந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று மாலை பதற்றம் நிலவியிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஆதார வைத்தியசாலையில் பிரதி அத்தியட்சகர் வி.கமலதாஸன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இன்று மாலை படுகாயம் அடைந்த குறித்த நபர் … Continue reading உயிரிழப்புத் தொடர்பிலான சர்ச்சை; பருத்தித்துறை வைத்தியசாலைத் தரப்பு விளக்கம்!