இரண்டாக உடைகி்ன்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி!! சிறிதரன் தலைவராகின்றார்??

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திரைமறைவில் நடக்கும் மோதல்கள் இன்னும் பகிரங்கமாகா விட்டாலும், பிளவிற்கான வலுவான அடித்தளம் ஏற்படுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. ஓரிரு தினங்கள் தொடக்கம் ஓரிரு மாதங்கள் வரையான ஏதாவதொரு எல்லையில் பிளவு ஏற்படும் வலுவான ஏது நிலைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார். கட்சியில் சுமந்திரன், சிறிதரனிற்கு … Continue reading இரண்டாக உடைகி்ன்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி!! சிறிதரன் தலைவராகின்றார்??