நாவற்குழியில் கோயிலுக்குள் புகுந்த டிப்பர்! (Photos)
நாவற்குழி தச்சந்தோப்பு பகுதியில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ரயர் வெடித்ததால் பிள்ளையார் கோவில் மண்டபத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனால் 2 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்வம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


