க.பொ.த (சா.த) முடிவுகள் வெளியாகின!
கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த(சா.த) பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக குறித்த முடிவுகளை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
பரீட்சை முடிவுகளை பார்வையிட பின்வரும் வழிமுறைகளில் பார்வையிடலாம்.
இணைத்தளம் – www.doenets.lk
SMS ஊடாக பார்வையிட
Exams(space)Index No என தட்டச்சிட்டு
Airtel-7545
Dialog-7777
Etisalat-3926
Mobitel-8884
Hutch-8888
ஆகிய வலையமைப்புக்களில் எதாவது ஒன்றுக்கு அனுப்பி பரீட்சை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

