மில்லியன் பேர் பார்த்த கனடா பிரதமரின் ஹேர் ஸ்டைல்! பொறாமையில் பொங்கி எழும் இளசுகள்..!
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமுடியை சரி செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கொரோனா வைரஸ் தொடர்பாக அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றி கலந்து கொண்டுள்ளர்.
இதில், பேசும் பொழுது கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காற்றில் பறந்த தனது தலைமுடியை சரி செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. பெண்கள் பலர் He’s mine!!!!! என்ற படி ட்விட்டுகளை பதிவிட பதிலுக்கு ஆண்களும் அவரது ஸ்டைலை புகழ்ந்து வருகின்றனர்.
Yeah, this’s actually just happened.
Whoever did this slow motion is a genius! #JustinTrudeau

