Vampan memesபுதினங்களின் சங்கமம்

தற்போதய சூழ்நிலையிலும் விசர்க்கலா பேஸ்புக்கில் தேர்தல் பிரச்சாரம்!!

ஆடுகள் எல்லாம் சாப்பாடு இல்லை என்று அழுது கொண்டிருந்த போது நொண்டி ஆடு ஒன்று தன்னால் உறவு கொள்ள முடியாமல் இருக்கின்றது என அழுதுச்சுதாம்….. அதே நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா பேஸ்புக்கில் பல லட்சம் ரூபா செலவு செய்து தனது தேர்தல் விளம்பரத்தை பதிவு செய்துள்ளார் என சமூகவலைத்தளத்தில் இவருக்கு எதிரான பதிவுகள் இவ்வாறு வெளியாகியுள்ளது.

அத்துடன் இவரை வழிநடத்துவது ஊத்தை சேது என பலராலும் அறியப்படும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சேதுரூபன் என்பவனே எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளதுடன் குறித்த சேதுவான இவனுக்கு யாழ்ப்பாணத்தில் பல மோசடி வழக்குகள் மற்றும் கப்பம் கேட்டு அச்சுறுத்தியமை தொடர்பான வழக்குகள் உள்ளதுடன் பல பாலியல் முறைகேடுகளையும் செய்தவன் ஆவான். இவன் குறித்த வழக்குகளில் ஆயராவதற்காக அண்மையிலேயே நோர்வேயிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவன். அத்துடன் கொரோனா பரிசோதனைக்கும் உட்படாது விஜயகலாவுடன் ஒட்டி உறவாடித்திரிவதாக சமூகவலைத்தளத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ன. இவ்வாறான நிலைகளையும் பொருட்படுத்தாது தனது தேர்தல் விளம்பரங்களுக்காக லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து வருகின்றார். குறித்த பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி புரிவதற்கு விஜயகலா நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவ்வாறு உதவி புரிவதாக கூறுி 60 ரூபா பாண் வாங்கி சிலருக்கு கொடுத்து அதை பேஸ்புக்கில் பதிவு செய்து அதையும் தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயண்படுத்தி வருவதாக சமூகவலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதே வேளை வீரகேசரி ஆசிரியர் என்ற போர்வையில் செயற்படும் ஐ.தே.க வின் செயற்பாட்டாளரும் விஜயகலாவின் அந்தரங்க காரியதரிசியுமான கஜன் என்பவர் விஜயகலா தெரிவித்ததாக கூறி வீரகேசரியில் வெளியிட்ட செய்தி இதுவாகும். பாடசாலையில் 9ம் தரம் வரை கல்வி கற்றி விஜயகலாவுக்கு அறிவு குறைவு என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் பிரபல பாடசாலயில் ஏ.எல் வரை கல்வி கற்ற கஜனுக்கு அறிவு எங்கே போனது என பாருங்கள்…..

தற்போதய ஆட்சியாளர்களிடம் எடுத்துரைக்க வேண்டிய விடயத்தை காற்றுப் போய் தன்னையே காப்பாற்றா இயலாது நிற்கும் ரணிலிடம் கேட்டதாக அதை இவ்வளவு பெரிய பத்தியாக வீரகேசரியில் போட்டு வீரகேசரி ஆசிரியர் கஜன் தனது மண்டைக்குள் என்ன இருக்கின்றது என்பதை ஏனையவர்களுக்கு காட்டியுள்ளார்.

Image may contain: 1 person, text