சுவிஸ் போதகரின் மற்றுமொரு எழுப்புதல் காட்சிகள் வெளியாகியதால் பரபரப்பு!!!
வட பகுதியில் கொரோனா வைரஸ்சின் விற்பனை முகவராக செயற்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பெரும் விசனங்களுடன் கூடிய பதிவுகள் வெளியாகுவதற்கு காரணமான சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த கிறீஸ்தவ போதகர் ஒருவரின் மற்றுமொரு எழுப்புதல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ…

