யாழில் திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு பொலிசார் அச்சுறுத்தல்!! (Photos)

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை பூட்டுமாறு பொலிஸ் அறிவுறுத்தல் ஊரடங்கு நேரத்தில் கடைகளைத் திறக்குமாறு கூறிய வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு தங்களுக்கு கிடைக்காததால் கடைகள் திறக்க அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று காலை திறக்கப்பட்டிருந்த கடைகளை பூட்டுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து பூட்டப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட கடைகளைத் தேடி மக்கள் அலைவதை அவதானிக்க முடிகின்றது. இதே வேளை திருநெல்வேலிச் … Continue reading யாழில் திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு பொலிசார் அச்சுறுத்தல்!! (Photos)