நோயை மறைத்து வைத்திருந்தாராம்!! 11-வது கொரோனா தொற்றாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 3-வது கொரோனா தொற்றாளியுடன் ஜேர்மனுக்கு பயணித்ததுடன், அவரை அறிந்திருந்தும் தன்னை மருத்துவ மனையில் அனுமதிக்க மறுத்த 11-வது கொரோனா தொற்றாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார். இன்று (16) இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், குறித்த 11-வது கொரோனா தொற்றாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற அறிவுறுத்தலை மறுத்து, தனது சொந்த … Continue reading நோயை மறைத்து வைத்திருந்தாராம்!! 11-வது கொரோனா தொற்றாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!!