காத்தன்குடியில் ஹிஸ்புல்லாவின் அடியாள் இளம் ஆசிரியைகளை காம வேட்டை (Photos)
காத்தான்குடியில் பிரபல அரசியல்வாதி கிஸ்புல்லாவின் வலது கை என்று கூறப்படுகின்ற முகமட் நாசர் என்பவர் ஆசிரியைகளை குறிவைத்து வேட்டையாடி வருவது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வேலைவாய்ப்பு கோரி கிஸ்புல்லாவிடம் தமது விண்ணப்பப் படிவங்களை கொடுக்கும் பெண்களை, பின்னர் இரகசியமாகத் தொடர்புகொள்ளும் நாசர், தொலைபேசி ஊடாக அவர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருகின்ற விடயம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ்வாறு தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து, காலப்போக்கில் அவர்களை பணிவைத்து, பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்து வருகின்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரசியல் செல்வாக்கு, பண பலம் காரணமாக இவரை யாரும் எதுவும் செய்யமுடியாது உள்ளதாக பலர் தெரிவிக்கின்றார்கள்.
இவரிடம் பல தமிழ், முஸ்லிம் பெண்கள் தொடர்புகளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
<
பெண்களுடன் முகமட் நாசர் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளன.

