புதினங்களின் சங்கமம்

இன்றைய இராசிபலன்கள் (27.01.2020)

மேஷம்: மேஷம்: நீண்ட நாளாக மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். நண்பர்கள், பெற்றோர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர் கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

ரிஷபம்: ரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார் கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தி யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சிலமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். முயற்சி யால் முன்னேறும் நாள்.

மிதுனம்: மிதுனம்: சுற்றத்தாரின் எண்ணங் களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்த னையை நிறை வேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தி யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெறும் நாள்.

கடகம்: கடகம்: சந்திராஷ்டமம் தொடங்கு வதால் மன உளைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். விமர்சனங் களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்: சிம்மம்: தன் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: கன்னி: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகும். அரசுகாரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

துலாம்: துலாம்: வருங்காலத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி கொண்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனு பவம் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத் தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். முன்னேறும் நாள்.

விருச்சிகம்: விருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம் மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: தனுசு: தைரியமாகவும் துணிச் சலாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங் களை கற்றுக் கொள் வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்: மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். விலகிச் சென் றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமான நாள்.

கும்பம்: கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற விஷ யங்களில் தலையிட வேண்டாம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு சிந்தித்து செயல்படுங்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகளால் அலைச்சல் அதி கரிக்கும். வியாபாரத்தில் கவனம் தேவை. விழிப் புடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: மீனம்: வீண் விரயமும் அலைச் சலும் உருவாகும். வாகனத்தால் செலவுகள் அதிகரிக்கும். மற்ற வர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் உருவாகும். அலைச்சலு டன் ஆதாயம் தரும் நாள்.