புதினங்களின் சங்கமம்

சற்று முன் ஏ.எல் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கடந்த ஓகஸ்ட மாதம் இடம்பெற்ற  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளை http://www.doenest.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் இந்த ஆண்டு 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 475 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமையவும் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 229 பேர் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.