புதினங்களின் சங்கமம் யாழ் சாவகச்சேரியில் தீப் பிடித்து எரிகின்றது மோட்டார் கடை (Photos) December 26, 2019 newtamils1 சாவகச்சேரி நகரில் கடைதீப்பிடித்து பரம்ஸ் மோட்டார் கடை முற்றாக எரிகின்றது. தற்போது மாநகர சபை தீயணைப்பு பிரிவு விரைந்து சென்று தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.