பாடசாலை வீதி அக்கராயன்குளம் கிளிநொச்சி எனும் முகவரியில் வசிக்கும் 18 வயதுடைய சுமன் அகஷியா எனும் பெண் பிள்ளை காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில் மட்டப்களப்பைச் சேர்ந்த ரிக்ரொக் பிரபலமான முஸ்லீம் குடும்பஸ்தருடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 18 வயதான யுவதி முஸ்லீம் குடும்பஸ்தருடன் சந்தோசமாக இருந்துள்ளார்!





