Home புதினங்களின் சங்கமம் பிரான்சில் மனைவியுடன் படுத்த வீடியோக்களை தவறான இணையத்தளங்களுக்கு விற்ற வவுனியா ஜெனிற்றன்!!

பிரான்சில் மனைவியுடன் படுத்த வீடியோக்களை தவறான இணையத்தளங்களுக்கு விற்ற வவுனியா ஜெனிற்றன்!!

தனது மனைவியுடன் அந்தரங்கமாக இருந்த 40இற்கும் மேற்பட்ட வீடியோக்களை தவறான இணையத்தளத்திற்கு பெருமளவு டொலர்களுக்கு விற்றுள்ளதாக வவுனியாவைச் சொந்தஇடமாக கொண்ட பிரான்சில் வசித்தவரும் 41 வயதான ஜெனிபதாஸ் ஜெனிற்றன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த வீடியோக்கள் தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதால் தற்போது விவாகரத்தாகி வாழும் ஜெனிற்றனின் 36 வயதான மனைவி இது தொடர்பாக Brigade de gendarmerie யில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. 2017 – 2019 ம் ஆண்டு காலப்பகுதியில் கைத்தொலைபேசி மூலம் தனது கணவனே தன்னுடன் உறவில் இருக்கும் சமயத்தில் குறித்த காட்சிகளை எடுத்துள்ளதாக விவாகரத்தான மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த காட்சிகள் வெளியானமை தொடர்பாக மனைவியின் நண்பிகள் கருத்துத் தெரிவிக்கும் போது ஜெனிற்றனை பிரிந்து தனது 7 வயது பிள்ளையுடன் சிங்கிள் மதராக வாழும் தமது நண்பியை பழி வாங்கவே ஜெனிற்றன் குறித்த காட்சிகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். ஜெனிற்றனும் மனைவியும் கடந்த வருட இறுதியிலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த வீடீயோக்களில் ஜெனிற்றன் தன்னை அடையாளப்படுத்தாதவாறு மனைவியை மட்டுமே வீடியோவாக எடுத்துள்ளமை, ஏற்கனவே மனைவி தன்னை விட்டுப் பிரிந்தால் அச்சுறுத்துவதற்காக எடுக்கப்பட்டது போன்றே தென்படுவதாக மனைவியின் நண்பிகள் தெரிவித்துள்ளார்கள். ஜெனிற்றன் மது போதைக்கு அடிமையானவன் என்பதுடன் மனைவியை பல தடவைகள் தாக்கி பொலிசாரிடம் சிக்குப்பட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments