Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 16 வயது சிறுமிக்கு் 3 ரின் பியர், கால் போத்தல் சாராயம் கொடுத்து...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 16 வயது சிறுமிக்கு் 3 ரின் பியர், கால் போத்தல் சாராயம் கொடுத்து வெறியேற்றி படுத்து எழும்பிய காவாலி கைது! சிறுமியன் 36 வயது தாயாரின் 28 வயதான 2 கணவன் பொலிஸ் நிலையத்தில் அதகளம்!

புதுக்குடியிருப்பில் 16 வயது சிறுமிக்கு குடிக்க கொடுத்து அவளை கெடுத்த 22 வயது காவாலி ஒருவன் கைது

புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் கம்பனி ஒன்றின் இரண்டாவது முகாமையாளராக பணியாற்றும் குறித்த இளைஞன், சிறுமியினை வேலைக்கு அழைத்துள்ளார்.

ஒருநாள் அலுவலகம் மூடப்பட்ட காரணத்தினால் புதுக்குடியிருப்பு குதியில் உள்ள தனது அறைக்கு அழைத்து சென்ற இளைஞன், வேலை தொடர்பில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று, அங்கு இருவரும் அவர்கள் விருப்பத்துடன் மதுபானம் அருந்தியுள்ளனர்.

3 பீர், காப்போத்தல் சாரயம் ஒன்று ஆகியன பகிர்ந்து பருகியுள்ளார்கள் தொடர்ந்து, குறித்த சிறுமி மயக்கமடைந்த நிலையில், சிறுமியுடன் குறித்த காவாலி படுத்து எழும்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் தேவிபுரம் பகுதியினை சேர்ந்த குறித்த இளைஞன் தானாக சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையில், பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த (தாயின் 2ஆவது கணவன்) 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார். அவனும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுள்ளான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments