புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி பெற்றோரே! இந்தக் காவாலிகளில் ஒன்று உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாம்! வீடியோ

கிளிநொச்சி நகரப்பகுதி கல்வி நிலையங்களுக்கு வரும் உங்கள் பிள்ளைகள் டிப்போ வீதியில் இருந்து இரத்தினபுரம் வீதியில் வலதுபுறம் இராணுவம் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு இடத்தை ஒழுங்கு செய்து கொடுத்துள்ளது. அங்கே Free WiFi கொடுத்துள்ளனர்.
அங்கு செல்லும் மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ ஜோடி ஜோடியாக மேசையில் கிடப்பதை எம்மால் அவதானிக்க முடியும்.
கல்வி கற்காத நிறைய பொடியல் அங்கே சென்று தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நேற்று அங்கு நடந்த அத்தகைய பொடியலின் தகாத செயலினால் சிலர் அடித்து கொண்டிருந்த காட்சியை பாருங்கள்..
உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் எங்கே போகபோகிறது என்பதை நீங்களே சிந்தியுங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x