புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபேஸ்வரன் கனடாவில் மரணம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும் , யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமாவார்.கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில் ,கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x