யாழ் நீதிமன்ற வளாகத்திற்குள் மது அருந்தி மகிழ்ந்த கில்லாடிகள் யார்? வீடியோ
யாழ் நீதிமன்ற வளாகத்தினுள் காணப்படும் வடிகால் பகுதியில் பியர் மற்றும் மதுபாணப் போத்தல் காணப்படுவதை நீதிமன்றத்திற்கு சென்ற பல பொதுமக்கள் அவதானித்துள்ளார்கள். இது தொடர்ாபாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது சட்டத்தால் தீர்ப்புக்கள் வழக்கப்படும் நீதிதேவதையின் வளாகத்திலேயே இவ்வாறு துணிவாக குடித்து கும்மாளமிட்டு வடிகாலுக்குள் போத்தல்களைப் போட்டுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வாறான சமூகவிரோதிகளாக இருப்பார்கள் என விசனம் தெரிவித்துள்ளார்கள்.

