அம்பாறை நிந்தவூர் பிரதேசசெயலாளர் லத்தீப் ஒரு பெண் அலுவலர் மீது தனது இச்சையை தீர்க்க முற்பட்ட போது அந்தப் பெண் அலுவலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பெண் அலுவலரை குறித்த பிரதேசசெயலாளர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார். இதற்கு நியாயம் கேட்கச் சென்ற பெண் உத்தியோகத்தரை பொத்தடி வாயை என ஏசியுள்ளார்.
Home புதினங்களின் சங்கமம் தமிழர் பிரதேசத்தல் பொத்தடி வாயை என தனது பெண் உத்தியோகத்தரை அச்சறுத்தும் DS ( வீடியோ)





