புதினங்களின் சங்கமம்

அவதானம்!! பார்க்க பாதாள உலக குழு போல் இருக்கிறார்கள்!! யாழில் நவீன விவசாயமாம்?

உவன் ரஜீவன் எம்.பி அந்தக் காலத்திலிருந்தே தன்னை பிரபலப்படுத்துவதற்கு படாதபாடுபட்டு வந்தவன்.  எந்தக் காவாலி, கடைப்புளிகள் அவனை முன்னிலைப்படுத்தி அழைத்தால் ஓடிப்போய் பூமாலையை கழுத்தி வாங்குவதில் முன்னிலையில் நிற்பவன்… இங்கே பாருங்கள் விவசாயத்திற்கும் இவர்களது உடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத பார்க்க ரவுடிகள் போல் காணப்படும் இந்த பசுத்தோல் போர்த்திய நரிகள் யாழ்ப்பாணத்தில் நவீன விவசாய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட புதிய நிறுவத்தை தொடங்கியுள்ளார்களாம்…..

ரஜீவன் சாரே… யாழ் மாவட்டத்தில் உள்ள விவசாயம் சார்ந்த அரச நிறுவனங்களின் தரங்களை நீங்கள் அதிகரிக்க வழி சமையுங்கள்…. இவ்வாறான காவாலி நிறுவனங்களுக்கு ஊக்கம் கொடுக்காதீர்கள்…

May be an image of one or more people, clarinet and flute

May be an image of one or more people, clarinet and fluteMay be an image of one or more people and wedding

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x