யாழில் நாதன் விடுதி, நாதன் பூட்டுக்கடை உரிமையாளரின் காவாலி மகன் ஐஸ் போதைப்பொருள், வாள்களுடன் கைது!
யாழ் நகரப்பகுதியில் நாதன் பூட்டு திருத்தும் கடை மற்றும் நாதன் விடுதி ஆகியவற்றின் உரிமையாளரின் காவாலி மகன் இன்று 5 கிராம்ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவனது தந்தையும் பல்வேறு மோசடிகள் மற்றும் கள்ளத் திறப்பு தயாரித்தல் போன்ற செயற்பாடுகளில் பிரபலமானவன் என்பது குறிப்பிடத்தக்கது.

