தனது குளியல் காட்சியை மாணவியின் தாய்க்கு அனுப்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்கும் பிரபல வைத்திய நிபுணரின் மகன்!
கொழும்பில் கௌரவமான கல்லுாரியில் கற்கும் 16 வயதான தமிழ் மாணவன் ஒருவன் அதே வயதான கொழும்பில் பிரபல தமிழ் பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவிக்கு வட்சப் மூலம் தனது நிர்வாண குளியல் வீடியோவை அனுப்பியுள்ளார். குறித்த வீடியோ மாணவியின் தாயாரின் வட்சப்பிற்கு அதிகாலை 4.30 மணியளவில் அனுப்பட்டுள்ளது. குறித்த மாணவி அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கம் உடையவர் என்றும் வட்சப்பில் ஒன்லைன்னில் மாணவி அந்த நேரங்களில் இருப்பதை அறிந்தே மாணவன் குறித்த வீடியோவை அனுப்பியுள்ளான் எனவும் தெரியவருகின்றது. மாணவியின் தாயாரின் கண்களில் அகப்பட்ட குறித்த வீடியோ தொடர்பாக மாணவியிடம் தீர விசாரித்த தாயார் அதன் பின்னர் மாணவனுக்கு வட்சப்பில் தொடர்பு எடுத்த போது மாணவனின் தாயாரே பதிலளித்துள்ளார். மாணவனின் தவறான நடவடிக்கை தொடர்பாக மாணவியின் தாயார் விளங்கப்படுத்த முற்பட்ட போது மகளை ஒழுங்காக வளர்க்காமல் எமக்கு ஏன் கோல் எடுக்கிறீர் என மாணவனின் தாயார் கூறியதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து இரு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் தற்போது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவன் தரப்பு வட்சப்பிலிருந்து குறித்த வீடியோவை அழித்த காரணத்தால் மாணவியின் தாயாருககு அதனை ஆதாரத்துடன் பொலிசாருக்கு காட்ட முடியாது போய்விட்டதாகத் தொியவருகின்றது. மாணவன் கைது செய்யப்படுவானா? அல்லது தனது செல்வாக்கு காரணமாக மாணவனை அவனது தந்தை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாணவனின் தாயாரும் மருந்துவர் எனவும் மாணவனின் தந்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியநிபுணர் எனத் தெரியவருகின்றது.

