புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர் யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்!! May 23, 2026 newtamils1 யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை.