யாழில் சிங்கம் பட சூரியா போல் அதிரடி காட்டும் தமிழ் பொலிஸ் அதிகாரி!! சங்கலி களவெடுத்த ஆமிக்காரனுக்கு நடந்த கதி! வீடியோ
இன்றையதினம் (25) சுன்னாகம் நகர் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த, மைலிட்டி இராணுவ முகாமில் பணி புரியும் பணியாளர் ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

