உணவில் புழு! வவுனியா குயின்ஸ் ஹோட்டலுக்கு சீல்! வீடியோ
சாப்பிட வந்தவருக்கு கொடுத்த உணவில் புழு இருந்த காரணத்தால் ஹோட்டலை சீர் செய்யும் வரை வவுனியா குயின்ஸ் ஹோட்டலுக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.