Home புதினங்களின் சங்கமம் விலை கூடிய ஐபோன்களை கொள்வனவு செய்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!! யாருக்கு?

விலை கூடிய ஐபோன்களை கொள்வனவு செய்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!! யாருக்கு?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

ஜனாதிபதி அரச அலுவலகங்களின் சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்துவரும் வேளையில்  05.05.2025 அன்று 2 விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளை (I PHONE 15) கொள்முதல் செய்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்???? யாருக்கு????

May be an image of ticket stub and text