புதினங்களின் சங்கமம்

க.பொத உயர்தர மருத்துவத்துறையில் வரலாற்று சாதனை!! வைத்தியர் ஜமுனானந்தாவி்ன மகன்களான இரட்டையர்கள் 1ம், 2ம் இடம்!!

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இப் பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை ஒன்றை இரட்டையர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜமுனானந்தாவின் மகன்களான இரட்டையர்கள் பிரணவன் மற்றும் சரவணன் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களையும் தேசிய மட்டத்தில் 3ம் 5ம் இடங்களையும் பெற்று சிறப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் 7 வருடங்களுக்கு முற்பட்டது. அவரது முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்டது.

May be an image of text that says "19:00 Sat, 26 Apr 0 EXAT Results Department doenets.lk xaminations Sri riLanka 魚定出品 定密 出 OO ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව பரிட ட்சைத் திணைக்களம் இலங்கை Department Examinations- Lanka G.C.E.(A/L) G.C.E. EXAMINATION 2024 Examination Year G.C.E.(A/L) EXAMINATION 2024 Name Index Number JAMUNANANTHAPR PRANAVAN Number District Rank Island Rank 2.9281 Z-Score Subject Stream BIOLOGICALSCIENCE Subject Result PHYSICS A CHEMISTRY A BIOLOGY A COMMON GENERAL TEST 078 GENERAL GENERALENGLISH ENGLISH A Please note that his online resulti provisional and should not be used Copyright 2005-2022- Department of Examinations an official confirmation or certification. riLanka"May be an image of text that says "18:59 Sat, Apr 0 Exam Results Department doenets.lk xaminations- SriL riLanka 应製品 요 0一色 မြ့ ලංකා විභාග දෙපාර්තමේන්තුව பரிட சைத் திணைக்களம் இலங்கை Department Examinations Lanka G.C.E.(A/L) EXAMINATION -2024 Examination Year G.C.E.(A/L) EXAMINATION 2024 Name Index Number JAMUNANANTHA SARAVANANN Number District Rank 2 Island Rank 5 2.9261 Z-Score Subject Stream BIOLOGICALSCIENCE Subject Result PHYSICS A CHEMISTRY A BIOLOGY A COMMON GENERAL TEST 084 GENERAL ENGLISH A Please note that this online resulti provisional and should not be used Copyright an official confirmation or 2005-2022- Department of Examinations- iLanka certification."