புதினங்களின் சங்கமம்

யாழில் அபான்ஸ் மனேஜர் காவாலி தனுசன் ஆசிரியரை மண்வெட்டியால் கொடூரமாக தாக்கும் வீடியோ

அச்சுவேலியில் வசிக்கும் இ.தனுசன் என்ற அபான்ஸ் காவாலி மனேஜர் தமையனுடன் இணைந்து அதே பகுதியிலுள்ள ஆசிரியர் மீது வீடுபுகுந்து மண்வெட்டியால் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

அச்சுவேலி பொலிசார் இதுவரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
தனுசன் நெல்லியடி அபான்ஸில் மனேஜராம்.