புதினங்களின் சங்கமம்

யாழில் 15 வயதுச் சிறுவனின் காம வெறி!! 10 வயது சிறுமி துஸ்பிரயோக முயற்சி!! சிறுவன் கைது!!

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை துர்நடத்தைக்கு உற்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்