வைத்தியர் அர்ச்சுனா பாராளுமன்றம் போகும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியது….
வைத்தியர் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் போய் என்ன அலப்பறைகள் எல்லாம் செய்யப் போகின்றார் என யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அவரது செயற்பாடு எப்படி இருக்கப் போகின்றது என்பதற்கான உதாரணத்தை சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியிட்டிருந்தார்கள். அதனை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
