புதினங்களின் சங்கமம்

யாழில் அதி வேகமாக வந்து கதவைப் பிரித்து வீட்டுக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்!! இருவருக்கு நடந்த கதி!!வீடியோ

யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாசல் கதவினை பிரிந்து உள் ளே நுழைந்தது விபத்துக்குள்ளானது.
குறித்த விடையம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் ஆரியகுளப் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த வீட்டின் மூடிய வாயில் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது.
விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
May be an image of 1 person, dirt bike, motorcycle, scooter and textMay be an image of monumentMay be an image of snail