புதினங்களின் சங்கமம்

யாழ் போதனாவைத்தியசாலை பெண் ஊழியர் விபத்தில் சிக்கி பலி!!

நோயாளர்களுக்கு எப்போதும் உதவி செய்ய வேண்டும் எனும் நோக்கோடு எல்லோருடனும் அன்பாக பழகி சிறப்பாக கடமையாற்றிய யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர் திடீர் விபத்தொன்றில் சிக்கி இன்று வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

May be an image of 1 person and text