புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞனான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்தகோபாலன் (கோபு) மரணம்!!

யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட ஈழ தமிழ் விழி என பட்டம் சூட்டப்பட்ட நாதஸ்வரக் கலைஞனான இராமநாதன் நந்தகோபன் அவர்கள் பிரான்சில் காலமானார்.

May be an image of 2 people and text

May be an image of 1 person and standingMay be an image of 1 person and standing