புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் யாழ் உரும்பிராய் சாரங்கன் பரிதாபகரமாகப் பலி!!

சுவிட்ஸலாந்து வாகன விபத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்க்கைச் சேர்ந்த சதீஸ்வரன் சாரங்கன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இளைஞரை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த இளைஞர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தார்.