புதினங்களின் சங்கமம் சற்று முன் ஏ.எல் பெறுபேறுகள் வெளியாகின!! முழுமையான விபரங்கள்… May 4, 2021 newtamils1 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன் வெளியிடப்பட்டன…. பெறுபேறுகளை www.doenets.lk என்னும் இணைய முகவரியில் பெற்றுக் கொள்ள முடியும்.