யாழ்ப்பாண மேயர் மணிவணணன் தனது காதலன் என்ற ரீதியில் கல்யாணி அருள்பிரகாசம் என்ற யுவதி தனது சமூகவலைத்தளத்தில் மணிவண்ணன் தொடர்பாக பெருமளவு பதிவுகளை இட்டுவருகின்றார். குறித்த யுவதியை மணிவண்ணன் காதலிக்கின்றாரா?? என்பது தொடர்பாக மணிவண்ணன் தனது விளக்கத்தைத் தர வேண்டும் என பல சமூவலைத்ததள வாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.







