முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தாவையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறித்த இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக சுன்னாகம் காவல்துறையில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஞானலிங்கம் மயூரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த இருவரையும் வரவழைக்க ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.
Home புதினங்களின் சங்கமம் விஜயகலா தொடர்பாக பயங்கர அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கொலைக் குற்றவாளி மயூரன்!! (Video)





