புதினங்களின் சங்கமம்

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நேரடிக் காட்சிகள் இதோ (Video)

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நேரடிக் காட்சிகள் இதோ (Video)

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படுகின்றன.

யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு கே.திலீபனும், வவுனியா மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும், திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள இராஜாங்க அமைச்சர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்வு தற்போது நடைபெற்றுவருகிறது.

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் – சமல் ராஜபக்ஷ –

வௌிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைபடுத்தல் -பியங்கர ஜெயரட்ன

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்டம் – துமிந்த திசாநாயக்க –

பெட்டிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி – தயாசிறி ஜெயசேகர –

கூட்டுறவு சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு – லசந்த அழகியவண்ண –

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு – சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை

தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த பல்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் – அருந்திக பெர்ணான்டோ

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் – நிமல் லன்சா

குத வசதிகள் – ஜயந்த சமரவீர

காணி முகாமைத்துவ – ரொஷான் ரணசிங்க –

தேயிலை தோட்ட பயிர்ச்செய்கை தேயிலை தொழிநுட்ப அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் – கனக ஹேரத்

தேசய மரபுரிமை – விதுர விக்ரமநாயக்க

சோளம், முந்திரி, மிளகு, கராம்பு வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட உற்பத்திகள் அபிவிருத்தி – ஜானக்க வக்கும்புர

அறநெறி பாடசாலைகள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் – விஜிரபேருகொட

சமுர்த்தி வதிவிட பொருளாதாக வியாபார அரச வளங்கள் அபிவிருத்தி – செஹான் சுமசிங்க

உர உற்பத்தி வளங்கள் கிருமி நாசினி – மொஹான் டி சில்வா

இரத்தினக்கல் தங்க ஆபரணம் மற்றும் கணிய வளங்கள் தொடர்பிலான கைத்தொழில் – லொஹான் இரத்வத்த –

பேருந்து போக்குவரத்து சேவை தொடரூந்து மோட்டார் வாகன கைத்தொழில் – திலும் அமுனுகம –

வன ஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – விமல வீர திசாநாயக்க

பிராந்திய உறுவுகள் நடவடிக்கைகள் – தாரக்க பாலசூரிய

கிராமிய வீடாமைபு நிர்மான த்துறை கட்டிட கைத்தொழில் துறை – இந்திக்க அனுறுத்த

அலங்கார மீன் நன்னீர் மீன் இறாள் வளர்ப்பு கடற்தொழில் துறைமுக அபிவிருத்தி மீன் ஏற்றுமதி – காஞ்சன விஜேசேகர

கிராமிய மற்றும் பிரதேச நன்னீர் கருத்திட்ட அபிருவிருத்தி – சனத் நிசாந்த

குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்கட்டமைப்பு வசதிகள் – சிறிபால கம்லத்

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி – சரத் வீரசேக்கர

தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி – சாதசிவம் வியாழேந்திரன்

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வதிகள் மேம்பாட்டு – தேனுக்க விதானகமகே

சுதேச மருத்துவ முறை மேம்பாடு சமூக சுகாதார கிராமிய மற்றம் ஆயுர்வேத மருத்துவமனை அபிவிருத்தி – சிசிற ஜயகொடி

மகளிர் சிறுவர் அபிவிருத்தி, ஆரம்ப கல்வி அறநெறி பாடசாலை முன் பள்ளி கல்வி சேவைகள் உட்கட்டமைப்பு – பியல் நிஷாந்த டி சில்வா

கிராமிய கைத்தொழில, பித்தளை மரப்பொருட்கள் – பிரசன்ன ரணவீர

விமான சேகைள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி – டி வி ஷனாக்க

நெல் மற்றும் தானிய வகைகள் மரக்கறிகள் பழ வகைகள் மிளகாய் வெங்காயம் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழிநுட்பம் – சசீந்திர ராஜபக்ச
இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்வு சற்றுமுன்னர் நடைபெற்று முடிந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு – கோட்டபாய ராஜபக்ஷ

நிதி – புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு – மஹிந்த ராஜபக்ஷ

தொழில் அமைச்சு -நிமல் சிறிபால டி சில்வா –

கல்வி அமைச்சு – பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்

சுகாதார அமைச்சு – பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமை்சு

தினேஷ் குணவர்த்தன – வெளிவிவகார அமைச்சு

கடற்றொழில்த்துறை அமைச்சு – டக்ளஸ் தேவநாந்தா

போக்குவரத்துறை அமைச்சர் – காமினி லொக்குகே

வர்த்தகத்துறை – பந்துல குணவர்தன

சீ பி ரத்நாயக்க – வன விலங்கு மற்றும் வன பாதுகாப்பு

அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி – ஜனக்க பண்டார தென்னகோன் –

கெஹெலிய ரம்புக்வெல – வெகுசன ஊடகம்

நீர்பாசனத்துறை அமைச்சு – சமல் ராஜபக்ஷ

மின்சக்தித்துறை – டளஸ் அழகப்பெரும

நெடுஞ்சாலைகள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

விமல் வீரவங்ச – கைத்தொழில்துறை

சுற்றாடல் -மஹிந்த அமரவீர –

காணி விடயம் தொடர்பான – எஸ் எம் சந்திரசேன

கமத் தொழில் அமைச்சு – மஹிந்தாநந்த அளுத்கமகே –

நீர்வளங்கள் துறை – வாசுதேவ நானயக்கார

எரிசக்தி துறை – உதய பிரபாத் கம்பன்பில-

பெருந்தோட்டத்துறை – ரமேஷ் பத்திரன

சுற்றுலாத்துறை – பிரசன்ன ரணத்துங்க

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை – ரோஹித்த அபேகுணவர்தன

இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை – நாமல் ராஜபக்ஷ –

நீதித்துறை – அலி சப்ரி –