புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அவுஸ்ரேலியாவில் யாழ் வடமராட்சி சிறுமி உயிரிழப்பு!!

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஹரணி என்ற சிறுமி நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இதய நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்