மட்டக்களப்பில் மலையில் உள்ள முருகன் கோவில் சிலை சுக்குநுாறாக உடைக்கப்பட்டுள்ளது!! (Photos)
மட்டக்களப்பு கரடியனாறு குசல_மலை முருகன் கோவில் கதவு உடைக்கப்பட்டு முருகன் சிலை உடைக்கபட்டுள்ளது. இதனைச் செய்தவர்கள் யார் என்பது இன்னும் புரியாவிடினும் கிழக்கு மாகாணம் முழுவதும் இந்துக் கோவில்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் ஏனைய மதத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.




