புதினங்களின் சங்கமம்

வளிமண்டலத்தில் COVID-19 பரவியுள்ளமைக்கான ஆதாரம் வெளியானது!! அதிர்ச்சித் தகவல்!!

வளிமண்டலத்தில் COVID-19 பரவியுள்ளமைக்கான ஆதாரம் வெளியானது என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான உயிர்களை உலக அளவில் பலியெடுத்த COVID-19 கொரோனா வைரஸின் உக்கிரம் மேலும் அதிகரித்து வருகின்றது.

இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது உலக வளிமண்டலமானது COVID-19 வைரஸினால் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.