Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண பிரதேசசெயலகத்தின் அறிவித்தல் இது!!

யாழ்ப்பாண பிரதேசசெயலகத்தின் அறிவித்தல் இது!!

2019ம் ஆண்டுக்கான இறுதி கணக்கு முடிவுறுத்தல் காரணமாக 2019.12.31ம் திகதியன்று யாழ்ப்பாண பிரதேசசெயலகத்தின்  பணம் கட்டும் கருமபீடம் காலை 7 மணி தொடங்கி 11 மணி வரை செயற்படும் எனவும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தினை ஒன்லைன் மூலம் 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் யாழ் பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் அறிவித்துள்யார். மக்களின் தேவைக்காக காலை 7 மணிக்கே நாளை பிரதேசசெயலகத்தில் பணம் கட்டும் கருமபீடம் செயற்பட ஆரம்பித்துவிடும் எனவும் அவர் குறிப்பி்ட்டுள்ளார்.