யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழா அங்கியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை பல எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவதாக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்பதற்கு பதிலாக “ யாமுப்பாணப் பல்கலைக்கமுகம்
மெய்ப்பொருள் காணபது அறிவு “ என்று காணப்படுகிறது.






